சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Ganesha Bhajans |
Shivan Bhajans |
Murugan Bhajans |
Durga Bhajans |
Krishna Bhajans |
Karuppar Bhajans |
முருகன் - பழனிமலை படியேறு |
படியேரப்பா படியேறு பழனிமலையதன் படியேறு படிப்படியாக நீயேறு பல படியாக முன்னேறு ஒரு படியேறிட முருகன் அவன் உயர்படியில் நம்மை ஏற்றிடுவான் மறுபடி மறுபடி மலையேற மலைக்கும்படி நம்மை மாற்றிடுவான் நித்தமுமே திருப்புகழைப் படி நிலைத்த உறுதியை கொண்டபடி உன்மத fச்அடியார் சென்றபடி உள்ளத்தில் முருகனை நினைத்தபடி அகத்தைக் கெடுக்கும் ஆசைப்படி அதனை முதலில் வாழ்வில்படி புகழைக் கொடுத்தே காக்கும்படி புண்ணிய பழனியின் திருப்படி சர்க்கரைகாவடி எடுத்தப்டி சண்முகன் திருவருள் தொழுதபடி சந்ததி மறுபடி தழைக்கும்படி சரவணன் பாடல்கள் தினமும்படி வேலனை நினைப்போர் எண்ணப்படி வேண்டிவதெல்லாம் நல்லபடி வாழ்வில் வசந்தம் வந்தபடி பணிவும் பதவியும் வந்தபடி செய்யும் தொழில்கள் சிறக்கும்படி சிந்தையில் முருகன் இருந்தபடி தருவான் அருளை நல்லபடி பெற்றே வாழ்வோம் சொல்லின்படி வள்ளிக் கணவன் அருளின்படி வாடாமலர் பயிர் தழைக்கும்படி அள்ளித் தந்திடும் வள்ளல்படி அகிலெமெல்லாம் அருள்பழனிப்படி |
Add (additional) Audio/Video Link |
31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )
44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )
39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )
24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )
4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )
1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )
32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )
42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )
37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )
23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )
5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )
33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )
45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )
30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )
59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )
43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )
21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )
34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )
20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )
27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )
56 - நீரய்யா காவேரி (முருகன் )
16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )
38 - பழனிமலை படியேறு (முருகன் )
8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )
10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )
60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )
63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )
25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )
41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )
52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )
40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )
22 - வேலவா வடி வேலவா (முருகன் )
62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )